News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <
Similar News
News August 16, 2025
திருவள்ளூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <
News August 16, 2025
திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News August 16, 2025
திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.16) காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாலா என்பவரை செவிலியர் மீரா, கன்னத்தில் அறைந்துள்ளார். மருத்துவர் அறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செவிலியர் மீரா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.