News August 14, 2025

போடி டூ சென்னை தினசரி ரயில்.?

image

‘சென்னை போடி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும், மும்பை மதுரை ரயிலை துாத்துக்குடி வரை இயக்க வேண்டும், ‘என அகில பாரத கிரஹக் பஞ்சாயத் நுகர்வோர் அமைப்பினர் தெற்கு ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். தேனி மக்களே தினசரி சென்னை டூ போடி ரயில் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து கீழே பதிவிடுங்க.

Similar News

News August 15, 2025

தேனியில்: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தேனி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <>இங்கே கிளிக் செய்து<<>> நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News August 15, 2025

தேனி : ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

தேனியில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️ஆண்டிபட்டி – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும் .

News August 15, 2025

தேனியில் ஒரு தியாகி வரலாறு

image

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913ம் ஆண்டில் பிறந்தவர் N.R தியாகராஜன். காமராஜர் மற்றும் ராஜாஜி உடன் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவர் நினைவைப் போற்றும் வகையில் தேனியில் பல இடங்களில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. இவர் ஏப்ரல் 27, 1969-ல் காலமானார். உங்க ஊர் தியாகியை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க. இவர் உங்க ஊர் பெருமை.

error: Content is protected !!