News April 7, 2024
மயிலாடுதுறை தாய்மார்களுக்கு அறிவிப்பு

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது.இதனிடையே மனிதர்களின் அருகாமையை சிறுத்தையானது தவிர்க்கும் என்றும் சிறு விலங்குகளை மட்டுமே வேட்டையாட கூடிய தன்மை உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வனத்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிகாலை நேரங்களில் கண்டிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News February 12, 2026
மயிலாடுதுறையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25 முதல் 35 வயது வரை உள்ள 10, 12, டிகிரி டிப்ளமோ படித்த ஆண்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
News February 12, 2026
மயிலாடுதுறை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <


