News April 7, 2024
தேர்தல் பரப்புரையில் இருந்து விலகினார் குஷ்பு

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த நடிகை குஷ்பு, உடல்நிலை பாதிப்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 23, 2026
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினியின் மனைவி பதில்

திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு லதா ரஜினிகாந்த் பதில் கொடுத்துள்ளார். அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டாம் என ரஜினிகாந்தே அறிக்கை விட்டுள்ளார் என்ற அவர், தவறான கருத்துகள் அவர் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்க தயங்கிய அவர், பின்னர் ரஜினி சொன்னதையே பார்க்குமாறு சொன்னார்.