News August 13, 2025
தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
Similar News
News August 14, 2025
திருப்பத்தூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

திருப்பத்தூர் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் இந்த <
News August 14, 2025
திருப்பத்தூர்: அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் கேளிக்கை விடுதிகளில் வருகின்ற (15.08.2025) அன்று ஒரு நாள் மட்டும் மதுபான விற்பனைக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்தரவல்லி அறிவித்தார். மேலும் விற்பனை செய்யப்படுவதாக வரும் புகார்கள் அடிப்படையில் விற்பனை செய்பவர் மீது கடுமை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.