News August 13, 2025

மணப்பாறையில் ஆகஸ்ட் 16-ல் மாநில அளவில் சிலம்பம் போட்டி

image

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாநில அளவிலான திறந்தநிலை சிலம்பம் போட்டி நடைபெறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபெறும் போட்டியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றை சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு வகை சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.‌ விபரங்களுக்கு 9942563462, 90957 05988 அழைக்கவும்.

Similar News

News August 14, 2025

திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17399708>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

image

▶️ வயது வரம்பு – 21-33 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

Way2News எதிரொலி: மாந்துறையில் குடிநீர் குழாய் சீரமைப்பு

image

திருச்சி மாவட்டம், மாந்துறை சரஸ்வதி கல்லூரி அருகில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று குழாய் கசிவை சரி செய்து, தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில் மணல் நிரப்பி சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!