News August 13, 2025
மதுபான கடைகளை மூட உத்தரவு

தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
மயிலாடுதுறையில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
மணிவிழாவை முன்னிட்டு, 27 தம்பதியருக்கு இலவச திருமணம் தருமபுரம் ஆதீன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, ஸ்ரீலஸ்ரீ குருமணிகளின் மணிவிழா
நிகழ்வில் ஒரே மேடையில் மாதம் ஐப்பசி 23 ஆம் நாள் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருமணங்கள் நடைபெற உள்ளது.
News August 14, 2025
சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.
News August 13, 2025
மயிலாடுதுறை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <