News August 13, 2025
விழுப்புரத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். மகளிர் உரிமை தொகை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 14, 2025
டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கூடங்கள் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்: B.Sc,BCA, MSc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள்<