News August 12, 2025

திருச்சி: Car, Bikeக்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

திருச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திருச்சி: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

திருவெறும்பூர்: ஐடிஐ சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!