News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News March 14, 2026

கூடலூர்: மர்ம விலங்கு தாக்கி பசு மாடு பலி

image

கூடலூர் செறுமுள்ளி கிராமம் சர்க்கார் மூலை பகுதியில், வாப்புட்டி என்பவருக்குச் சொந்தமான 4 வயது பசு மாடு கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போனது. இந்நிலையில், நேற்று (13.03.2026) மாலை மர்ம விலங்கு கடித்த நிலையில் அந்தப் பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2026

நீலகிரி: 8th போதும்., அரசு வேலை ரெடி! NO EXAM

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News March 13, 2026

நீலகிரி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

error: Content is protected !!