News August 12, 2025

கோவை: 126 பணியிடங்கள்.. அரசு வேலை வேண்டுமா?

image

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

கோவை: மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.21,700 முதல் 69,100 சம்பளம் வழங்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு கோவையில் நடைபெறும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு பணி கிடைக்க சூப்பர் சான்ஸ் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

image

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.

News August 13, 2025

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் எம்பி ஆலோசனை

image

பொள்ளாச்சி சிடிசி மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வருமேப் பேருந்து நிலையமேப் வசதிகள் குறித்து எமேப்பி ஈஸ்வர சுவாமி தலைமையில் ஆலோசனை கூட்டமேப் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் அசோசியேட்ஸ் பிரைவேட் பஸ் ஓனர்கள் மற்றுமேப் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!