News August 12, 2025
திருப்பூர்: FREE இலவச தையல் இயந்திரம் வேண்டுமா ?

திருப்பூர் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <
Similar News
News August 14, 2025
முதல்வரின் மினி விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.
News August 13, 2025
திருப்பூர்: ரூ.62265 சம்பளம் அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.62265 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 13, 2025
திருப்பூரில் நாளை நேர்காணல்: ரூ.43,000 சம்பளம் அரசு வேலை!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள ரூ. 43,000 சம்பளம் வழங்க கூடிய 6 காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நாளை 14/08/2025 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பணி மற்றும் இதர விபரங்களை <