News August 12, 2025

கிருஷ்ணகிரி எழுந்த சர்ச்சை!

image

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரிக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் புரப்புரையை மேற்கொள்ள வந்தார். அப்போது பள்ளி மாணவர்கள் சீருமையில் கழுதில் பாஜக துண்டு அணிவித்து நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 13, 2025

கிருஷ்ணகிரி : 10th போதும் அரசு வேலை!!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அன்றைய தினம் ஆகியவை மூடப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்தாலோ, மது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

News August 13, 2025

கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா.. கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!