News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News December 18, 2025

கிருஷ்ணகிரி: கிணற்றில் கிடந்த பெண் சடலம்!

image

ஓசூரை அடுத்த காமன் தொட்டி அருகே தின்னூர் கிராமத்தை சேர்ந்த நாகேஷ் மற்றும் மஞ்சுளா திருமணம் ஆகி 6 வருடங்களாகிறது. இந்நிலையில், இவர்களுக்கு 2ஆண் குழந்தைகள் உள்ளன. இவ்விருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சுளா காணாமல் தேடிய நிலையில், நேற்று (டிச.17) காலை 8 மணி அளவில் அருகில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது.

News December 18, 2025

கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

image

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

error: Content is protected !!