News August 12, 2025

தருமபுரி மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

தருமபுரி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

தருமபுரி: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 15, 2025

தருமபுரி: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <>லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!