News August 12, 2025

திருச்செங்கோடு: ஐஐடியில் சேர்க்கை அறிவிப்பு

image

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐடிஐ) 2025-26 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே 8 (ம)10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள மாணவ / மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரக வளாகம்,மூன்றாம் தளம், அறை எண் 304-ல் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு:79041 11101, 82201 10112 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 10, 2025

நாமக்கல்லில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

News September 10, 2025

நாமக்கல்லில் கொட்டிக் கிடக்கும் பிரைவேட் வேலைகள்

image

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:

▶️டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆபீஸ் அலுவலர்
▶️எல்.ஐ.சி ஆலோசகர்
▶️நிதி நிறுவனத்தில் மேனேஜர்
▶️கேசியர் வேலை
▶️செக்யூரிட்டி வேலை
▶️டெலி காலர் வேலை

மேல்கண்ட பணிகள் குறித்த விவரங்கள் தெரிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 10, 2025

நாமக்கல்: +2 முடித்தால் அரசு வங்கி வேலை!

image

நாமக்கல் மக்களே., அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!