News August 12, 2025

கன்னியாகுமரி பெண்களே… EMERGENCY-னா CALL!

image

கன்னியாகுமரி மாவட்ட பெண்களே..! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த நம்பரை SAVE பண்ண SHARE பண்ணுங்க!

Similar News

News August 12, 2025

குமரி: உங்க தெருவுல நாளைக்கு POWER CUT-ஆ தெரிஞ்சிக்கோங்க…!

image

கன்னியாகுமரி, செண்பகராமன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை (ஆக.13) மின் பராமரிப்பு பணி காலை 9 மணி – மாலை 3 மணி வரை நடக்கின்றது. செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா Whatsapp குரூப்ல உடனே SHARE பண்ணுங்க…

News August 12, 2025

குமரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

image

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️குளச்சல் – 04651 226303
▶️கன்னியாகுமரி – 04652 270309
▶️கொல்லங்கோடு – 04651 226303
▶️குலசேகரம் – 04651 277699
▶️குழித்துறை – 04651 260200
▶️நாகர்கோவில் – 04652 276331
▶️பத்மநாபபுரம் – 04651 250799
▶️தில்லை நகர் – 04651 223799

News August 12, 2025

சுதந்திர தினத்தின்று S.P. தலைமையில் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் 15-ம் தேதி நடக்கின்றன. கலெக்டர் அழகு மீனா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உள்பட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

error: Content is protected !!