News August 12, 2025

தென்காசி: VOTER LIST உங்க பெயர் ? CHECK பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <>தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News August 12, 2025

தென்காசி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் இந்த செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>கிளிக்<<>> பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

சுரண்டை விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

image

தென்காசி, சுரண்டையை சேர்ந்த முத்துக்குமார் (25). நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு போனை அணைத்துவிட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை பரங்குன்றாபுரம் பாலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News August 12, 2025

தென்காசி: `கூலி` பட TICKET அதிக கட்டணம் வசூலா?

image

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தென்காசியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் தென்காசி மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணம் சாதாரண தியேட்டர் ரூ. 130 – 160 மற்றும் மல்டிப்பிளக்ஸ் ரூ.190 ஐ விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் தென்காசி தாசில்தார் (04633-222262) அல்லது இங்கு <>க்ளிக்<<>> செய்து புகாரளியுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!