News August 12, 2025
செங்கல்பட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியிலோ (அ) இந்த <
Similar News
News August 12, 2025
விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வரும் ஆகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய நாட்களில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வண்டலூரை அடுத்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 12, 2025
செங்கல்பட்டில் ஆசிரியர் வேலை… இன்றே கடைசி!

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.<
News August 12, 2025
செங்கல்பட்டின் பெயர்க்காரணம் தெரியுமா?

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது தற்போது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது இப்பகுதி மக்களால் செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!