News August 12, 2025

நாகை: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 12, 2025

நாகை அரசு பள்ளியில் ஆசிரியர் பணி!

image

நாகை மாவட்டம் வெட்டியக்காடு மற்றும் அழிஞ்சமங்களம் அரசு ஆதிந உயர்நிலைபள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <>வரைறுக்கப்பட்ட <<>>கல்வி தகுதி உடைவர்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE IT .!

News August 12, 2025

சிக்கலில் மீன் வளர்ப்பு பயிற்சி

image

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை கொடுவா மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீன்வளர்ப்பு விவசாயிகள்ம் கிராமபுற இளைஞர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 9865623423 என்ற எண்ணில் முன்பதிவு செய்யுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 15-ந் தேதி நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனுமதி பெற்று செயல்படும் மதுபான கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அன்றைய தினம் மதுவிற்பனையில் யாரேனும் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!