News August 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 4 வாலிபர்கள் பலி!

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (30), ஜெயக்குமார் (30), மணிகண்டன் (30) மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முதல்கட்டளை பகுதியைச் சேர்ந்த மணிவேல் (28) ஆகிய நான்கு பேரும் நேற்று (ஆக.11) கீழ்குடி தடுப்பணை பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 26, 2025

திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<> இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

திருவாரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) திருவாரூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvarur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

திருவாரூர்: திருக்கண்ணமங்கை திருஅத்யயன உற்சவம்

image

108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோயிலில் திருஅத்யயன உற்சவத்தில் 29.12.2025 அன்று இரவு 7 மணிக்கு மோகினி அலங்காரமும் 30.12.2025 அன்று அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!