News August 12, 2025
நெல்லை: காவலர் உட்பட 4 பேருக்கு ஆயுள் சிறை

வ.புதுப்பட்டி கிறிஸ்தியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் அதே ஊரை சேர்ந்த காவலராக பணியாற்றி வந்த கண்ணன்குமாருடன் செல்போனில் பெண் போல் பேசி ஏமாற்றியதாக 2018-ம் ஆண்டு கண்ணன்குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அய்யனாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டிஸ்மிஸ் காவலர் கண்ணன்குமார், அவரது நண்பர்கள் டென்சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News August 12, 2025
விருதுநகர்: VOTER LIST உங்க பெயர் ? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News August 12, 2025
விருதுநகர் நம்ம PRIDE- ஐ தெரியப்படுத்துங்க!

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளது
⚡விருதுநகர் காமராஜர் பிறந்த மண்
⚡சிவகாசி – குட்டி ஜப்பான்
⚡பருப்பு மற்றும் நல்லெண்ணெய்களை விலை நிர்ணயம் செய்யும் வர்த்தக நகரம்
⚡ராஜாபாளையம் நெசவின் தலைநகரம்.
SHARe பண்ணி வெளியூர்க்காரர்களுக்கு தெரியபடுத்துங்க!
News August 12, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2550 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.5940 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.1900, ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7000 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.