News August 11, 2025

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

image

தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 15, 2025

தருமபுரி: வாட்ஸ்அப் இருந்தால் போதும் இது ஈஸி!

image

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!