News August 11, 2025

புதுகை அரசு ஐடிஐகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (31.08.2025) வரை மாணவர்கள் சேரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். தற்போது நேரடி சேர்க்கையானது வருகின்ற 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 11, 2025

புதுகை: ரேஷன் கார்டு ONLINEல் விண்ணப்பிப்பது எப்படி?

image

✅இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்கள்.
✅படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்கள்.
✅ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
✅பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்கள்.
✅விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

புதுகை: TNPSC Group 2 & 2A பிரிவில் வேலை! Don’t miss

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!