News August 11, 2025

திருவாரூர்: ONLINEல் ரேஷன் கார்டு! விண்ணப்பிப்பது எப்படி?

image

✅<>இங்கு க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்கள்.
✅படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்கள்.
✅ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
✅பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்கள்.
✅விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 12, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (11.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 11, 2025

திருவாரூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

திருவாரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

திருவாரூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 64 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!