News August 11, 2025
மயிலாடுதுறையில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?

மயிலாடுதுறையில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅எழுத்தாளர் கல்கி
✅நடிகர் தியாகராஜ பாகவதர்
✅நடிகர் டி.ராஜேந்தர்
✅குன்றக்குடி அடிகள்
✅பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்
✅நரம்பியல் மருத்துவர் பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி
✅நடிகை பிரியா பவானி சங்கர்
✅பாடகர் மாணிக்க விநாயகம்
✅நடிகர் ஜெயபிரகாஷ்
நம்ம மயிலாடுதுறைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்
Similar News
News August 12, 2025
மயிலாடுதுறை: ரூ.90,000 சம்பளத்தில் வேலை! APPLY

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 12, 2025
மயிலாடுதுறையில் உலகப்புகழ்பெற்ற பொருள்!

சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் பாரம்பரியமாக செய்யப்படும் தைக்கால் பிரம்பு உலகப்புகழ்பெற்ற கலைப்பெருளாகும். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல தலைமுறைகளாக பிரம்பைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்குக்கி வருகின்றனர். இதில் நாற்காலிகள், ஊஞ்சல்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த கலைநயத்தை போற்றும் வகையில் இதற்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது. நம்ம ஊரு பெருமைகளை ஷேர் பண்ணுங்க
News August 12, 2025
மயிலாடுதுறை: குறும்பட போட்டியில் வென்றவர்க்குக்கு சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், காசோலையை வழங்கினார்.