News August 11, 2025

அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

Similar News

News August 11, 2025

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி பொதுமக்களிடமிருந்து நேரடியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து அலுவலர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.

News August 11, 2025

அரியலூரில் கேட்டதை அருளும் துர்கை அம்மன்!

image

அரியலூர் மக்களே பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேணுமா! அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் துர்கை அம்மன் காட்சியளிக்கிறார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியட மாற்றம் விரும்புவோர் துர்க்கை அம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் கிட்டும் என்பது ஐதீகம். பதவி உயர்வு, பணியிட பெற விரும்புவோர் இங்க போயிட்டு வாங்க. SHARE பண்ணுங்க!

News August 11, 2025

அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!