News August 11, 2025

தெரு நாய்களுக்கு 2 தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

image

சென்னை மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கு சென்று, நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கோடு, நேற்று (ஆகஸ்ட் 10) முதல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

சென்னையில் நாளை மின்தடை (1/2)

image

சென்னையில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள். கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. (<<17372710>>தொடர்ச்சி<<>>)

News August 11, 2025

சென்னையில் நாளை மின்தடை (2/2)

image

பெருங்குடி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, கல்யாணி எஸ்டேட் பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

News August 11, 2025

சென்னையில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் போன்ற கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17368548>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!