News August 11, 2025
கரூர்: மின்வாரிய குறைதீர் நாள் கூட்டம்

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில், வரும் 14ம் தேதி குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 21ம் தேதி கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 28ம் தேதி மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் நடக்கிறது. இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Accountant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <
News August 11, 2025
கரூர்: டிகிரி முடித்தவர்களுக்கு உடனே வேலை! APPLY NOW

கரூர் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 11, 2025
கரூர் மாவட்ட முட்டை விலை

கரூர் மாவட்டம் பகுதிகளில் முட்டைகள் விலை: கோழி முட்டை ரூ.4.65 நாட்டுக்கோழி ரூ.11.00 – ரூ.14.00 காடை முட்டை ரூ.7.00 வாத்து முட்டை ரூ.12.00 – ரூ.15.00 நேற்று நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 290 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ, 250 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட்டது.