News August 11, 2025

பாம்பன் பாலத்தில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதல் விபத்து

image

பாம்பன் சாலை பாலத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு காரும் இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

ராமநாதபுரம்: வீட்ல கரண்ட் இல்லையா.? இத பண்ணுங்க

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News August 11, 2025

ராமநாதபுரம்: உங்கள் வீட்டில் பசு மாடு இருக்கிறதா..! – ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் யூனியன்களில் உள்ள ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து தீவனம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News August 11, 2025

ராமநாதபுரம்: சர்டிபிகேட் மிஸ் ஆயிட்டா.! இதை பண்ணுங்க

image

ராமநாதபுரம், உங்களுடைய 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிதாக பெற தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது இ-பெட்டகம் என்ற <>APP<<>>-இல் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். *ஷேர்*

error: Content is protected !!