News August 11, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

Similar News

News August 12, 2025

சேலம்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

image

சேலம் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal<<>>’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும்.(SHARE)

News August 12, 2025

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

image

சேலத்தில் நாளை ஆக.13 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
♦️ அஸ்தம்பட்டி மண்டலம் அண்ணாமலை திருமண மண்டபம் கன்னங்குறிச்சி.
♦️ துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர்.
♦️ ஆத்தூர் எல் ஆர் சி திருமண மண்டபம் கோட்டை.
♦️ ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி கோட்டகவுண்டம்பட்டி.
♦️ கொங்கணாபுரம் சுய உதவி குழு கட்டிடம் கச்சுப்பள்ளி.
♦️ மகுடஞ்சாவடி ஆர் கே திருமண மண்டபம் காக்காபாளையம்.

News August 12, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

சேலம் ஆகஸ்ட் 12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்
▶️ காலை 9 மணி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம், இரும்பாலைரோடு தனியார் மண்டபம்.
▶️காலை 10:30 மணி தாயுமானவர் திட்டம் துவக்க விழா கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு.
▶️ காலை 10 மணி வீராணம் கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் ஸ்டாலின் முகாம்.

error: Content is protected !!