News August 10, 2025

பெரம்பலூர் மக்களே உஷார்! இதை தெரிஞ்சிக்கோங்க!

image

பெரம்பலூர் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்

Similar News

News August 13, 2025

பெரம்பலூர்: விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

image

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, நம்பு குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (23) என்பவரை நேற்று முன்தினம் (ஆக.11) கைது செய்தனர்.

News August 13, 2025

பாடாலூர் அருகே விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் கைது

image

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நம்பு குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அய்யனாரை (23) என்பவரை (ஆகஸ்ட் 11) கைது செய்தனர்.

News August 12, 2025

பெரம்பலூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

பெரம்பலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!