News August 10, 2025

திருவாரூர் மக்களே உஷார்! இதை NOTE பண்ணிக்கோங்க!

image

திருவாரூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்

Similar News

News August 13, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு ஊராட்சியின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 12, 2025

திருவாரூர்: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

image

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!