News August 10, 2025
காஞ்சி: நகை தொழில் செய்ய ஆசையா?

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள்<
Similar News
News August 13, 2025
காஞ்சிபுரத்தில் 9,747 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை காஞ்சிபுரத்தில் 9,747 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் தொற்றால் 1 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.
News August 13, 2025
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

காஞ்சிபுரம் இன்று (ஆகஸ்ட்.13) காஞ்சிபுரம், குன்றத்தூரர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <
News August 13, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.