News August 10, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவுப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2024–25 கல்வியாண்டிற்கான முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற 3 மாத சான்றிதழ் படிப்புக்கான (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17-32 வயதுக்குள் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 15 தேதிக்குள் நேரில் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
கரூர்: விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் நவம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
கரூர்: நாளை கடைசி நாள்- மிஸ் பண்ணிடாதீங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
கரூர்: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் <


