News April 7, 2024
வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

அரியலூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தக்கூடிய சாய்வு தளங்கள் சரியாக இல்லாத இடங்களில் அவற்றை விரைவாக சரிசெய்திட வேண்டும், குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News March 25, 2026
BREAKING: அரியலூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் அரசு முன்னாள் தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை S. ராஜேந்திரன் போட்டியிட உள்ளார்.

அரியலூர்: குன்னம் தொகுதியில் திருமாவளவன் போட்டி?

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என செந்துறை திரவளவன் மற்றும் நிர்வாகிகள் பலர் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர். இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.