News August 10, 2025
மன்னார்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து கட்டப்பட்டு உள்ளது அந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கடைகள் ஆக. 20,28 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடைகளில் ஏலம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு.
Similar News
News August 12, 2025
திருவாரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு ஊராட்சியின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 12, 2025
திருவாரூர்: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <
News August 12, 2025
திருவாரூர்: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <