News August 10, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. வேகமாக நடக்கும் புக்கிங்

வரும் <<17334045>>15, 16, 17-ம் தேதிகளில்<<>> பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாகும். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில், பஸ்களில் புக் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட எழும்பூர் – செங்கோட்டை, <
Similar News
News August 12, 2025
எந்த வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் தெரியுமா?

முக்கிய வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தெரியுமா: *SBI: ₹0-₹0 (Rural-Urban/Metro Branches), *BOI: ₹0-₹0, *PNB: ₹0-₹0, *Canara: ₹0-₹0, *UBI: ₹250-₹1,000, *HDFC: ₹2,500-₹10,000; *Axis: ₹2,500-₹12,000, *BOB: ₹500-₹2,000, *ICICI: ₹10,000-₹50,000, *Kotak: ₹10,000-₹20,000, *IDBI: ₹2,500-₹10,000, *Indian Bank: ₹1,000-₹2,500 (with cheque). உங்கள் வங்கியில் எவ்வளவு? கமென்ட்டில் சொல்லுங்கள்.
News August 12, 2025
₹5.82 கோடி கடன்கள் தள்ளுபடி.. மத்திய அரசு தகவல்

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ₹5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக பார்லிமென்டில் மத்திய நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது. 2024- 25 நிதியாண்டில் மட்டும் ₹91,260 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 5 ஆண்டுகளில் ₹1.65 லட்சம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கா?
News August 12, 2025
GSTயை உயர்த்த வங்கிகள் பரிந்துரை.. பாதிப்பு யாருக்கு?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வணிகர்கள் கைவிடுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கான GST உச்சவரம்பை ₹1 கோடி வரை உயர்த்த வங்கிகள் பரிந்துரைத்துள்ளன. வணிகர்களுக்கான GST உச்சவரம்பு ₹40 லட்சமாக உள்ளது. அதை உயர்த்துவது குறித்து NPCI, RBI-யிடம் நிதிச் சேவைகள் துறை கருத்து கேட்டுள்ளது. கர்நாடக வணிக வரித்துறை UPI மூலம் அதிக வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு GST நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையானதால் ஆலோசனை.