News April 7, 2024
மகாலட்சுமி அருள் இவர்களுக்கு இல்லை

1.தன்னம்பிக்கையற்றவர்கள்d 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 13. பிறர்மனை விரும்புகிறவர்கள், 14 ஆணவம் கொண்டவர்கள்,
Similar News
News January 23, 2026
காத்திருந்து காலத்தை தவற விடுகிறாரா விஜய்?

முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறி TN அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார் விஜய். ஆனால் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது, தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. இருப்பினும் எந்த பெரிய கட்சியும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், விஜய்க்கு இது பின்னடைவுதான் என அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். உங்கள் கருத்து?
News January 23, 2026
உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்க.. திமுகவுக்கு நெருக்கடி

இந்திய அரசியலமைப்பின் மீது பதவிப்பிரமாணம் செய்துவிட்டு அதனை மீறிய உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர்(DCM) பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. சனாதன தர்மம் தொடர்பான உதயநிதியின் கருத்து வெறுப்பு பேச்சுக்கு சமம் என <<18913574>>SC நீதிபதியின் கருத்தை<<>> சுட்டிக்காட்டிய அமைச்சர் பியூஷ் கோயல், அண்ணாமலை ஆகியோர் உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என CM ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.
News January 23, 2026
காங்கிரஸில் மீண்டும் பிரச்னை வெடித்தது

காங்., MP சசி தரூர் மீது ராகுல்காந்தி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகுல் கேரளாவுக்கு சென்றிருந்தார். அப்போது நடந்த கூட்டத்திற்கு சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என சசி தரூர் கருதுவதாக சொல்கின்றனர். ஆனால், சமீபகாலமாக சசி தரூர் <<9751434>>மோடியை<<>> பாராட்டி கருத்துகள் சொல்வதால் காங்., தலைமை கடுப்பில் இருக்கலாம் என்கின்றனர்.


