News August 10, 2025

நீலகிரி: டிகிரி போதும் APPLY NOW!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News August 12, 2025

நீலகிரி:அரசு மருத்துமனைகளில் வேலை வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Health Inspector பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கபடும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்யவும். (SHARE IT

News August 12, 2025

நீலகிரி: டிகிரி முடித்திருந்தாள் போதும் ரூ25,000 வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தாள் போதும். மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்ய மறக்காதீர்கள்.

News August 12, 2025

நீலகிரி: இன்று உலக யானைகள் தினம்

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களில் குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை சார்பில் இவற்றுக்கு காலை, மாலை சமைத்த சோறு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. பிற நேரங்களில் யானைகள் வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன

error: Content is protected !!