News August 10, 2025

கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.09) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மாதம்பட்டி, ஆலாந்துறை, கரடிமடை, செம்மேடு, பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், தாளியூர், கெம்பனூர், சித்திரை சாவடி, பூச்சியூர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, நரசிபுரம், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 8, 2025

கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

image

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.

error: Content is protected !!