News August 10, 2025
முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு!

சேலம் வின்சென்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களில் சேர, 4,145 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளை முதல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
Similar News
News November 13, 2025
சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <
News November 13, 2025
சேலம்: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 13, 2025
சேலம்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

சேலம் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <


