News August 10, 2025

ராணிப்பேட்டை: இன்றே கடைசி!

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்!

Similar News

News August 13, 2025

சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மூடப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே யூ சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் மேலும் அந்த நாளில் எந்த விதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் பொதுமக்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் சுதந்திர தினத்தை கொண்டாட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது

News August 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 12, 2025

ராணிப்பேட்டை: இளைஞர் கொலை; திமுக கவுன்சிலர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி, அவரது கணவர் சுதாகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கையை வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த அவினேஷ் என்பவரை காவல் நிலைய வாசலில் ஓட ஓட வெட்டிக் கொன்ற வழக்கில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!