News August 9, 2025

நாகை: பெற்றோர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சிக்கோங்க!

image

நாகை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

நாகையில் 10 நாட்கள் ரயில் சேவை ரத்து

image

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

நாகை: வாகனங்களுக்கு தேவையில்லாமல் FINE வருதா?

image

நாகை மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 12, 2025

நாகை அரசு பள்ளியில் ஆசிரியர் பணி!

image

நாகை மாவட்டம் வெட்டியக்காடு மற்றும் அழிஞ்சமங்களம் அரசு ஆதிந உயர்நிலைபள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <>வரைறுக்கப்பட்ட <<>>கல்வி தகுதி உடைவர்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE IT .!

error: Content is protected !!