News August 9, 2025
கடலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கடலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 10, 2025
கடலூரில் மக்களின் கவனத்திற்கு !

கடலூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 10, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
கடலூர்: சேவை இல்லத்தில் உணவை ஆட்சியர் ஆய்வு

கடலூரில் உள்ள சேவை இல்லத்தில் நேற்று தயார் செய்யப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் நாள்தோறும் சேவை இல்லத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் காவலர்கள், கண்காணிப்பாளர்கள் விடுதியினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.