News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <
Similar News
News August 10, 2025
திருச்செந்தூர் அருகே அருமையான சுற்றுலா தலம் – அய்யனார் சுணை

திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவில் அய்யனர் சுணை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று அருகில் அய்யனார் கோவில் உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இந்த பகுதிக்கு சென்றுவரலாம். உங்க நண்பர்களுக்கு இதை *SHARE* பண்ணுங்க.
News August 10, 2025
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் மிஸ் பண்ணாதீங்க

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற வியாழக்கிழமை 14.08.2025 காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் பெற <
News August 10, 2025
நாளை தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன் மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நாளை(ஆகஸ்ட்.11) பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை அரசு மற்றும் தனியார் ஐடிஐ களில் தேர்ச்சி பெற்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *ஷேர்*