News August 9, 2025

நாமக்கல்லில் அரசு சான்றிதழுடன் இலவச பயிற்சி!

image

நாமக்கல் இந்தியன் வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச துரித உணவு (Fast Food) தயாரித்தல் பயிற்சி” வரும் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் 88259 08170, 04286 221004 எண்களில் தொடர்பு கொண்டு வரும் 14ஆம் தேதிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 10, 2025

நாமக்கல்: டிகிரி முடித்திருந்தால் வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி நாள் 20.08.2025 ஆகும். வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 10, 2025

நீரில் மூழ்கி சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

image

நாமக்கல், வெப்படை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று மாலை தனது 8 வயது மகனுடன்
மேட்டுக்கடை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, பாறையில் தேங்கி இருந்த தண்ணீரில் கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 10, 2025

நாமக்கல் மக்களே: கண்டிப்பா இத SAVE பண்ணுங்க!

image

▶நாமக்கல் மாவட்ட ஆட்சியர் – 04286-281101. ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04286-281106. ▶காவல் கண்காணிப்பாளர் – 04286-281000 ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 04286-281116. ▶ மாவட்ட சமூக நல அலுவலர் – 04286-280230. ▶மாவட்டக் கல்வி அலுவலர்- 04286-223762. ▶மாவட்ட வன அலுவலர் – 04286-281369. ▶மாவட்ட தீயணைப்பு அலுவலர் -04286-231423. ▶நாமக்கல் அரசு மருத்துவமனை – 04286 221680. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!