News August 9, 2025

நீலகிரி: தேர்வு இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, தமிழக அரசின் TN Rights திட்டத்தின் கீழ் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT!

Similar News

News August 10, 2025

நீலகிரி: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <>www.newindia.co.in<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 10, 2025

நீலகிரி: டிகிரி போதும் APPLY NOW!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 10, 2025

நீலகிரி: நாளை மின் தடை அறிவிப்பு!

image

நீலகிரி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, பாரதிநகர், தூதூர்மட்டம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் பகுதிகளில், 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை என நீலகிரி மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!