News August 9, 2025
அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 14, 2026
அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

அரியலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

அரியலூர் மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
1.மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
2.குழந்தைகள் உதவி மையம் – 1098
3.பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
4.விபத்து அவசர வாகன உதவி – 102, 108
5.பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.