News August 9, 2025

சிவகங்கை: கேஸ் BILL பிரச்சனையா இதை பண்ணுங்க..!

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.

Similar News

News August 10, 2025

சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

image

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*

News August 10, 2025

சிவகங்கை: பேருந்து தொடர்பாக புகார் அளிக்க.!

image

தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் எத்தனையோ பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெண்களை இழிவாக நடத்துவதும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 1500 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 149 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.

News August 10, 2025

சிவகங்கை: IOB வங்கியில் வேலை

image

சிவகங்கை மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து வரும் ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!